நான்
உன் மனம் வேண்டும் என்றேன்!
இல்லையேல்
என் பிணம் வரும் என்றேன்!
நீ!
எனக்குப் பணம் வேண்டும் என்றாய்!
அதுவே
என் குணம் கூட என்றாய்!
இறுதியில் எனக்கு
மிஞ்சியதென்னவோ ரணம் மட்டும்தான்!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
உன் மனம் வேண்டும் என்றேன்!
இல்லையேல்
என் பிணம் வரும் என்றேன்!
நீ!
எனக்குப் பணம் வேண்டும் என்றாய்!
அதுவே
என் குணம் கூட என்றாய்!
இறுதியில் எனக்கு
மிஞ்சியதென்னவோ ரணம் மட்டும்தான்!
------> பொன்.ஞானப்பிரகாஷ்.
No comments:
Post a Comment